Tuesday, January 5, 2010

வணக்கம்,

வணக்கம்,
தாங்கள் வருகைக்கு நன்றி.

நான் ரசித்தது, பார்த்தது, கேட்டது...... மற்றும்,
என்னோட கற்பனை, கனவு, ஆசை, கோபம், விருப்பு, வெருப்பு........,
என் தேசம், இனம், மொழி, நம்பிக்கை .......,
இவை எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவே..
இங்கு கடைவிரித்தேன்.

மீண்டும் ஒருமுறை,
தாங்கள் வருகைக்கு நன்றி.

No comments:

Post a Comment